Categories
மாநில செய்திகள்

ரூ. 16 கோடி மதிப்பிலான ஊசி…. மித்ராவுக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது…!!!

நாமக்கல் மாவட்டம், காந்தி நகர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், பிரியதர்ஷினி என்ற தம்பதியினரின் இரண்டு வயது குழந்தை மித்ரா. சில மாதங்களுக்கு முன்பாக இந்த குழந்தை நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தது. பின்னர் இந்த குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவரிடம் அழைத்து சென்றனர். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் முதுகு தண்டுவட சிகிச்சை நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நோயை குணப்படுத்த 16 கோடி செலவாகும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த தொகையை எப்படி திரட்டுவது என்று திகைத்த பெற்றோர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.16 கோடி செலவு செய்து போடப்பட்ட ஊசி… இருந்தும் பலனளிக்கல…. கதறி அழுத பெற்றோர்கள்…!!!

16 கோடி செலவு செய்து ஊசி போடப்பட்ட புனேவை சேர்ந்த ஒரு வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த ஒரு வயது சிறுமி வேதிகா ஷிண்டே. இந்த சிறுமி தசைநார் சிதைவு என்ற அரியவகை நோயின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். அவர் நோயிலிருந்து மீண்டு வருவதற்கு 16 கோடி மதிப்பிலான ஒரு மருந்து செலுத்தப் பட வேண்டியிருந்தது. இதனால் சிறுமியின் பெற்றோர்கள் சமூக வலைதளங்களில் பொதுமக்களிடம் உதவி கேட்டனர். பொது மக்களும் ஏராளமானோர் […]

Categories
தேசிய செய்திகள்

42 நாட்களில் 16 கோடி நிதி… மரபணு பிரச்னையால் பாதிக்கப்பட்ட மகனுக்கு… நிதி திரட்டிய குஜராத் தம்பதி…!!

குஜராத்தை சேர்ந்த தம்பதிகள்  தனது மகனின் மரபனு பிரச்சினைக்காக 16 கோடி நிதியை பெற்றோர்கள் திரட்டியுள்ளனர். குஜராத் நகரின் மஹிசாகர் மாவட்டம் கனேசர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்தீப்சிங் ரத்தோட் இவரின் மனைவி ஜினால்பா. இவர்களுக்கு தைர்யராஜூ என்ற மகன் உள்ளார். இவருக்கு முதுகுத்தண்டில் மரபணு சார்ந்த பிரச்சினை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் இவர் கை கால்களை அசைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மூச்சுவிடும் திறனும் பாதிக்கப் பட்டது. இதையடுத்து இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

பிஞ்சு குழந்தைக்கு…. ரூ.16கோடிக்கு ஊசி…. பிரதருக்கு சென்ற செய்தி…. உடனே முடிவெடுத்த மோடி ….!!

சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக அதிகமாக உச்சரித்துக் கொண்டிருக்கும் பெயர் டீரா காமத் .இந்த 5 மாத குட்டி தேவதைக்கு இப்படி ஒரு நோயா என்று பலரும் வேதனைப்பட்ட  நிலையில் ஒரு நல்ல காலம் பிறந்து விட்டது.மும்பையை சேர்ந்த டிராவின் தாய் பிரியங்கா தன் குழந்தை பிறக்கும்போது நன்றாக தான் இருந்தால், இயல்பாக தான் பிறந்தாள், எல்லா குழந்தைகளையும் போல் அழுதாள், சிரித்தாள் ஆனால் அவளுக்கு முதுகெலும்பு தசைநார் சிதைவு  ‘ஸ்பைனல் மஸ்குலர் டிராபி ‘எனப்படும் […]

Categories

Tech |