Categories
ஆன்மிகம் இந்து

“அழகென்ற சொல்லுக்கு முருகா”… அந்த முருகனின் 16 திருக்கோலம்… என்னவென்று பார்ப்போமா..!!

அழகு என்றால் அந்த சொல்லுக்கு முருகன் என்று பெயர். மனதின் அனைவரும் முருகனை நினைத்து வேண்டுவர். முருகனை ராஜ வடிவில் காண கோடி கண்கள் வேண்டும். முருகனின் 16 திருக்கோலங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். சக்திதரன்: ஒரு முகம், இரு கரங்கள், சக்திப்படையுடன் காட்சியளிப்பவர். ஸ்கந்தன்: இடையில் கௌபீனம் மட்டும் தரித்து தண்டம் பற்றிய பழனி ஆண்டியின் திருக்கோலம். கஜவாகனன்: யானை மீதமர்ந்து நான்கு கரங்களுடன் கொண்ட கோலம். சரவணபவனன்: பன்னிரு கரங்கள், ஒரு முகம், […]

Categories

Tech |