Categories
தேசிய செய்திகள்

மனதை உலுக்கும் சம்பவம்… 16 பேர் உயிரிழந்த சோகம்… கோர விபத்து…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் என்ற மாவட்டத்தில் பப்பாளிப் பழங்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தக் கோர விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நள்ளிரவு பப்பாளி லோடு ஏற்றி சென்ற லாரி, திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதில்  16 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் […]

Categories

Tech |