Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆண்டுக்கு 6 நாட்கள் மட்டும்…. நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்… கோவில் நிர்வாகத்தினரின் நடவடிக்கை…!!

சித்திரை திருவோணத்தையொட்டி பயறனீஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜருக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது . அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார் பகுதியில் பயறனீஸ்வரர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சிவகாமி சுந்தரி மற்றும் நடராஜர் தெய்வங்கள் உள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆறுமுறை சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுவது வழக்கம். மேலும் இந்தக் கோவிலில் சித்திரை திருவோணம், மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரம் ஆகிய நட்சத்திரங்களிலும் மாசி, ஆவணி, புரட்டாசி, ஆகிய மாதங்களில் […]

Categories

Tech |