Categories
தேசிய செய்திகள்

பெற்ற 3 குழந்தைகளை தவிக்க விட்டு… 16 வயது சிறுவனுடன் ஓடிச்சென்ற தாய் … அதிர்ச்சியில் கணவன் …!!!

உத்திரபிரதேசத்தின் பெற்ற மூன்று குழந்தைகளை தவிக்க விட்டு 29 வயதுடைய தாய் 16 வயது சிறுவனுடன் தப்பி ஓடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உத்திரப்பிரதேச மாநிலம் ,கோரக்பூர் என்ற பகுதியில் இளம் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இருவருக்கும் கடந்த 6 வருடத்திற்கு முன் திருமணம் நடந்த நிலையில், தற்போது இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. இவர்கள் இருவரும் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ,16 வயதுடைய சிறுவன் ஒருவன் […]

Categories

Tech |