ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சாலையில் வேகமாக சென்ற ஆடி கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் அங்கு சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இதையடுத்து சாலையோரத்தில் உள்ள கடை ஒன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 16 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளான். மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இதை அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களில் […]
Tag: 16 வயது சிறுவன் பலி
மயிலாடுதுறை பூம்புகாரில் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது ராட்சத அலையில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மயிலாடுதுறை மாவட்டம் நீடூர்-நெய்வாசல் பகுதியை சேர்ந்த பாபு என்பவரின் மகன் ஆதித்யன்(16). இவர் கடந்த 25-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் பூம்புகார் கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது கடற்கரை மணலில் ஆதித்தியன் விளையாடிக்கொண்டிருந்தார். இதன் பின்னர் அவர் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று வந்த ராட்சத அலையில் சிக்கி ஆதித்தியன் மாயமானார். இதுகுறித்து […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |