Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குழந்தையுடன் சாலையில் மூவர்… தலைமறைவான தாய்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

காதல் வலையில் சிக்கி கர்ப்பமாகிய மிசோரத்தை சேர்ந்த சிறுமி குளியலறையில் வைத்து குழந்தை பெற்றுள்ளார் சென்னை மாவட்டத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி அருகில் மூன்று இளம் பெண்கள் பச்சிளம் குழந்தையுடன் நின்று கொண்டிருப்பதை பார்த்தவர்கள் கீழ்ப்பாக்கம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்துள்ளது.அதில்  மிசோரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி வேலை தேடி சென்னைக்கு வந்து தேனாம்பேட்டையில் உள்ள மகளிர் விடுதியில் […]

Categories

Tech |