சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஏற்காட்டிற்கு செல்வதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் பெற்று செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரனோ வைரஸ் தொற்று பரவலை தடுக்க 31/08/2020 அன்றுவரை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் தளர்வுகளுடனும் வருகின்ற 30/09/2020 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இடையே செல்வதற்கு இ பாஸ் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை […]
Tag: #
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 5 நிறமாக மாறும் ஜப்பான் நாட்டு மலர்கள் மலர்ந்துள்ளன. நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா 2-வது சீசனுக்கு தயாராக இருப்பதால் அங்கு மலர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் பூங்காவில் உள்ள மினி படகு இல்லத்தின் ஓரங்களில் ஜப்பானை பூர்வீகமாகக் கொண்ட ‘ஹைட்ராஞ்ஜியா ‘ ( Hydrangea ) எனும் தாவரவியல் பெயர்கொண்ட நிறம் மாறும் பூக்கள் கொத்துக் கொத்தாக பூத்துள்ளன. 7 அடி உயரம் மட்டுமே வளரக்கூடிய இச்செடிகள் நான்கு நாட்கள் செல்ல செல்ல […]
கிளியோபட்ரா பல கோடி உயிர்களை கவர்ந்திழுத்த மகா தேவதை .கிளியோபட்ரா பெண்மையின் நலீனத்திற்கு வல்லினம் வாசித்தவர் .ரோமாபுரி நாயகர்களின் ஆளுமைகளை துயிலுரித்து மெல்லினம் பாதித்தவர். கிளியோபட்ரா ஒவ்வொரு நாளும் கழுதைப்பாலில் தான் குளிப்பார் .அவருடைய உடல் செம்மண்ணில் பூத்த நீல நிறப் பூ போல் இருக்கும் .சாக்லேட் நிறம் என்று சொல்வார்களே அதே போல் ,தனது உடலை வெண்மையாக காட்ட வித்தியாசமான குளியலை தேடினார். தேடிப்பிடித்த சித்த வகை குளியல் தான் இந்த கழுதைப் பால் குளியல் .கழுதை […]
50 வருடங்களுக்கு பின்பு நடத்தப்பட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் முக்கிய தலைவர்களான சோனியா காந்தி மன்மோகன் சிங் ராகுல் காந்தி சோனியா காந்தி ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெறாமல் இருந்த காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஆனது தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது இந்த கூட்டமானது நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி நடந்த கூட்டம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது ஐம்பது ஆண்டுகளுக்கு பின்பு நடத்தப்பட்ட இந்த கூட்டமானது மிகவும் […]