Categories
உலக செய்திகள்

வீட்டின் மேற்கூரையில் இருந்த 16 அடி பாம்பு “ஒருநாளைக்கு 100 பாம்புகள் பிடிப்போம்” தீயணைப்பு வீரர்..!!

தாய்லாந்தில், ஒரு வீட்டின் மேற்கூரையில் பதுங்கியிருந்த  16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை தீயணைப்பு துறை வீரர் சாமர்த்தியமாக பிடித்துள்ளார்.   தாய்லாந்தின்  தலைநகர் பாங்காக்கில் உள்ள வீடு ஒன்றின் மேற்கூரையில் 16 அடி மலைப்பாம்பு ஒன்று பதுங்கி கிடப்பதாகவும், அதனை உடனே வந்து பிடித்து செல்லும்படி வீட்டு உரிமையாளர்கள் தீயணைப்பு துறைக்கு போன் செய்து வரவழைத்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரரான பின்யோ புக்-பின்யோ என்பவர் லாவகமாக  அதன் தலையை பிடித்து அழுத்தி, பாம்பை வெளியே எடுத்து சாக்குப்பையில் போட்டார். பாம்பை பிடிக்கும் அந்த […]

Categories

Tech |