Categories
மாநில செய்திகள்

17 ஐ.பி.எஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு  பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி 17 அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 8 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. இந்த அறிக்கையின் படி சென்னையில் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜியாக அபின் தினேஷ் மோதக் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் டி.ஜி.பி யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்தோ எல்லைப் பாதுகாப்புப் பிரிவில் சுமித் சரண் என்பவர் […]

Categories

Tech |