Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அனுமதி வழங்கப்பட்ட பட்டாசுகள் மட்டும் விற்கலாம் வெடிக்கலாம் – அமைச்சர்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டதாகவும் இதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள 17 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கும் நிகழ்ச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பண்ணன் கலந்துகொண்டு 2 ஆயிரத்து 446 சங்க உறுப்பினர்களுக்கு 70 லட்சம் ரூபாய் மதிப்பில் போனஸ் தொகை வழங்கினார். தொடர்ந்து […]

Categories

Tech |