Categories
மாநில செய்திகள்

17 சி படிவத்திற்கு அனுமதி வேண்டும்… அதிமுக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை…!!

17 சி படிவத்திற்கு அனுமதி வேண்டும் என்று அதிமுக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டி போட்டு பிரச்சாரங்களை செய்தனர். இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பல கருத்துக் கணிப்புகள் வெளியிட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து மே 2ஆம் தேதியான நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிந்திருந்தது. இதை அடுத்து வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளையும் […]

Categories

Tech |