தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த “ஒமிக்ரான்” புதிய வகை கொரோனா தொற்று இதுவரை 17 நாடுகளில் பரவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த “ஒமிக்ரான்” வகை கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. மேலும் இதுவரை கிட்டத்தட்ட 17 நாடுகளில் “ஒமிக்ரான்” புதிய வகை கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து 17 நாடுகளிலும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை “ஒமிக்ரான்” […]
Tag: 17 நாடுகள்
பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் மனிதனின் வாழ்வை இனிமையாக்குவது எது என்பது குறித்த ஆய்வில் சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. பெல்ஜியம், கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட 17 நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவது எது என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் பலரும் நண்பர்கள், குடும்பம், ஆரோக்கியம், கல்வி, பணம், பணி, பொழுதுபோக்கு, வளர்ப்பு பிராணிகள், மதம், ஓய்வு, நம்பிக்கை, ஆன்மீகம் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறியுள்ளனர். அதிலும் […]
இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்று 17 நாடுகளுக்கு தற்போது பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று இரட்டை மரபணு மாற்றம் அடைந்து B.1.617 என்ற புதிய வகை கொரோனா தொற்றாக உருமாறி பரவி வருவது கண்டறியப்பட்டது. மேலும் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதற்கு இந்த புதிய வகை கொரோனா காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த புதிய வகை கொரோனா தொற்றால் கடந்த சில தினங்களாக […]