உக்ரைன் நாட்டில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில் 17 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனில் ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி 8 மாதங்கள் ஆகிறது. இதில் உக்ரைன் நாட்டின் பல நகரங்கள் சீரழிந்துவிட்டன. கடந்த 2017 ஆம் வருடத்தில் கைப்பற்றப்பட்ட கிரீமியாவை ரஷ்ய நாட்டுடன் இணைக்கக்கூடிய முக்கிய பாலத்தில் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில், அந்த பாலம் கடுமையாக பாதிப்படைந்தது. மேலும், மூவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டின் மீது […]
Tag: 17 பேர் பலி
எகிப்தில் தறிக்கெட்டு ஓடிய பஸ் எதிர் திசையில் வந்த லாரி மீது பயங்கரமாக மோதியதில் 17 பேர் சம்பவ சம்பவ இடத்திலேயே பிரதாபமாக உயர்ந்துள்ளனர். எகிப்து நாட்டில் உள்ள தெற்கு பகுதியில் சோஹாக் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் ஜுஹைனா மாவட்டத்திலிருந்து பயணிளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அங்குள்ள ஒரு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிக்கெட்டு ஓடிய பஸ் எதிர்திசையில் வந்த லாரி மீது […]
பகாமஸ் நாட்டில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள், பெண்கள் உட்பட ஹைதி நாட்டைச் சேர்ந்த 17 அகதிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதி நாட்டிலிருந்து அகதிகள் 60 பேர் ஒரு படகில் சென்றுள்ளனர். அந்த படகு பகாமஸ் நாட்டின் கடற்கரை பகுதியில் சென்ற போது திடீரென்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்த பகாமஸ் ராயல் காவல் படை மற்றும் ராயல் பாதுகாப்பு படையினர் அங்கு சென்று மீட்பு பணியை மேற்கொண்டனர். அதில் தற்போது வரை […]
ஈரான் நாட்டில் பெய்த பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 17 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் இருக்கும் ஃபர்ஸ்என்னும் மாகாணத்தில் நேற்று பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அம்மாகாணத்தின் ரவுட்பெல் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு நதியின் கரையோரத்தில் இருந்த வீடுகள் மற்றும் சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்த வெள்ளப்பெருக்கில் மாட்டி 17 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. மீட்பு குழுவினர் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டவர்களை மீட்டு வருகிறார்கள். இந்நிலையில், வானிலை […]
திருவண்ணாமலை மாவட்ட ஆரணி அருகில் அபதாங்கள் கூட்ரோடு அருகில் ஆரணியில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து சென்றுகொண்டு இருந்தது. அப்போது சென்னையிலிருந்து போளூர் நோக்கி வந்த அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பெண்கள், 7 ஆண்கள், 3 சிறுவர்கள் மற்றும் அரசு பேருந்து ஓட்டுனர் ராஜேந்திரன், பாஸ்கர் மற்றும் நடத்துனர்கள் ஆனந்தன், ரஞ்சித் உள்ளிட்ட 17 பேர் கடுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து படுகாயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு ஆரணி அரசு […]
பயணிகள் பேருந்தும் லாரியும் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் நாட்டில் ரிவ்னே என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று எரிபொருள் ஏற்றி சென்ற லாரி மீது பயணிகள் பேருந்து மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போரின் போது ஏற்கனவே நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விபத்தில் மக்கள் உயிரிழந்துள்ளதால் அந்நாடு மேலும் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து […]
காங்கோ குடியரசில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் பரிதாபகமாக உயிரிழந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. குறிப்பாக காங்கோ குடியரசின் அருகே அமைந்துள்ள உகாண்டா நாட்டில், கூட்டணி ஜனநாயக படைகள் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு இரு நாடுகளிலும் உள்ள பொதுமக்கள் உட்பட பாதுகாப்பு படையினரின் மீதும் பல்வேறு தாக்குதல் நடத்தி வருகின்றது. அதுமட்டுமின்றி, கடந்த 2017 ஆம் ஆண்டில் […]
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் தலிபான்கள் வெற்றியை கொண்டாடும் விதமாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காபூல் நகரத்தில் தலிபான்கள் நேற்று இரவில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியுள்ளனர். அதாவது, PANJSHIR என்ற பள்ளத்தாக்கை கைப்பற்றியதையும், முல்லா பராதர், நாட்டின் புதிய அரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையும் தலிபான்கள், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியுள்ளனர். According to TB sources, Mawlawi Muhammad Yaqoob has issued strict orders against […]
பாகிஸ்தானில் சுற்றுலா சென்ற குடும்பத்தினரின் வேன் ஆற்றில் கவிழ்ந்து ஓட்டுநர் உட்பட குடும்பத்தினர் அனைவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள சிலாஸ் என்ற நகரத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர், பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் ராவல்பிண்டி என்ற நகரத்திற்கு, சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். எனவே ஒரு வேனை வாடகைக்கு எடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 16 நபர்கள் நேற்று காலையில் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது, கைபர் பக்துங்வா மாகாணத்தில் இருக்கும் பனிபா […]
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ராணுவ தலைமையத்தில் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 வயது குழந்தை உட்பட 17 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஏமன் அதிபரான மன்சூர் ஹாதியின் அரச படை மற்றும் ஹவுதி கிளர்ச்சி படைகளுக்கு இடையில் கடந்த ஆறு வருடங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஏற்பட்ட போரில் அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகின்றனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். எனவே ஐ.நா. மனிதாபிமான பேரழிவில் மிக மோசமான […]
இறந்தவரை அடக்கம் செய்ய சென்றபோது 17 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் முராத்நகர் பகுதியில் ராம்தான் என்பவர் இன்று உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் இடுகாட்டு தகன மேடைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது திடீரென மழை பெய்துள்ளது. இதனால் அனைவரும் தகன மேடையினுள் நின்று கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் மழையால் தகனமேடை மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு […]
தாய்லாந்து நாட்டில் ரயில் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதிக் கொண்ட கொடூர விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் இருந்து கிழக்கே அம்பது கிலோ மீட்டர் தூரத்தில் சாச்சோயெங்சாவோ மாகாணத்தில் ஒரு ரயில் சென்று கொண்டிருந்தது.அப்போது அதன் எதிரே புத்தகத் திருவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக சிலர் வந்து கொண்டிருந்த பேருந்து ரயில் மீது மோதியது. இந்தக் கோர விபத்து இன்று காலை 8 மணிக்கு நிகழ்ந்தது.அந்த சம்பவத்தில் 17 […]
தெற்கு சூடானில் ஏற்பட்ட சரக்கு விமான விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வட ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானுக்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று 18 பயணிகளுடன் தலைநகர் ஜீபாவில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது. அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சில மணித்துளிகளில் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், விமான நிலையத்திற்கு அருகில் இருந்த குடியிருப்பு பகுதியை ஒட்டி விழுந்து நொறுங்கியது. அந்த பயங்கர விமான விபத்தில், விமானத்தில் […]
ஏர் இந்தியா விமான விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார். துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதிக்கு வந்த ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.1344 விமானம் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 173 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 15 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்றது. இந்த நிலையில் கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் […]