Categories
மாநில செய்திகள்

தீப்பிடித்து எரிந்த மின்சார ஸ்கூட்டர்…. 17 பைக்குகள் எரிந்து நாசம்…. பெரும் பரபரப்பு….!!!!

மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஒரு பைக் ஷோரூமில் விற்பனைக்காக மின்சார  ஸ்கூட்டரை சார்ஜ் போட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பேட்டரி வெடித்து மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதற்குள் தீ கடை முழுவதும் பரவியது. இதில் 17 இருசக்கர வாகனங்கள்  எரிந்து நாசமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |