Categories
தேசிய செய்திகள்

எல்ஐசியில் இந்த பாலிசி எடுங்க…. 17 லட்சம் வரை முதிர்வு தொகை….!!

எல்ஐசியின் குறிப்பிட்ட பாலிசியில் நாம் முதலீடு செய்யும் பொழுது 17 லட்சம் முதிர்வு தொகையாக பெறலாம். எல் ஐ சி யின் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறந்த திட்டங்களை அரசு அறிமுகம் செய்து வருகிறது. இந்தத் திட்டங்களின் மூலம் மக்களின் தேவைகள் மற்றும் அவசர கால தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. அந்த வகையில் எல்ஐசியின் ஜீவன் லாப் பாலிசி திட்டத்தில் மாதம்தோறும் 7000 ரூபாய் நீங்கள் முதலீடு செய்தால்  17 லட்சம் முதிர்வு தொகையாக […]

Categories
தேசிய செய்திகள்

17 லட்சம்….” எஸ்பிஐ ஏடிஎம் வங்கியில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்”… போலீஸ் தீவிர விசாரணை..!!

ஸ்ரீநகர் பகுதி அருகே உள்ள ஏடிஎம் வங்கி ஒன்றில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் 17 லட்சம் ரூபாயை திருடிச் சென்றுள்ளனர். காஷ்மீரில் உள்ள எஸ்பிஐ வங்கி சொந்தமான ஏடிஎம்மில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஏடிஎம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்த  பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முதல்கட்டமாக 17 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிய வந்துள்ளது. […]

Categories

Tech |