Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 17 வயதினருக்கு…. நவ., 12, 13, 26, 27 தேதிகளில்… வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 12,13,26 மற்றும் 27 தேதிகளில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதில், பெயர் சேர்த்தல், நீக்குதல். திருத்தம் செய்தல் உள்ளிட்டவைகளுக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் ஆனது நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமானது காலை 9.30 மணி முதல் மாலை ஐந்து முப்பது […]

Categories
தேசிய செய்திகள்

இனி 17 வயது நிரம்பியவர்களுக்கும்….. தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு….!!!!

17 வயதுக்கு மேற்பட்டவர்கள் இனி தேர்தல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். 17 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தேர்தல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்கள் 18 வயதை அடைந்தவுடன் அட்டை கிடைக்கும் என்றும் மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனக்கு 18 வயது நிறைவடையும் நாளில் வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த முடியும் என ஆணையம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. 17 வயது நிரம்பியவர்கள் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் வகையில் […]

Categories
தேசிய செய்திகள்

17 வயது சிறுமியை தாக்கி…. மாடியிலிருந்து தூக்கி வீசிய 3 கொடூர வாலிபர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுமியை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்து இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மதுரா என்ற பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். அந்த குடியிருப்பு பகுதியில்திலீப், கவுசல் மற்றும் அவனிஷ் என்று மூன்று இளைஞர்கள் சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தனர். இதனால் அந்த சிறுமி கத்தி கூச்சலிடவே […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேசத்தில் சிறுமி…. தூக்கி வீசப்படும் பகீர் வீடியோ… வெளியான சிசிடிவி காட்சி…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுமியை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு மாடியிலிருந்து அவரை தூக்கி வீசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் குழந்தைகளை வெளியில் அனுப்புவதற்கு மிகவும் அச்சம் கொள்கின்றனர். பெண் பிள்ளைகள் வெளியில் சென்று வீட்டிற்கு பாதுகாப்பாக திரும்புவது என்பது மிகவும் சிரமமான காரியமாக மாறிவிட்டது. அதுவும் இந்த ஊரடங்கு சமயத்தில் பெண்களுக்கு எதிராக பல […]

Categories

Tech |