Categories
உலக செய்திகள்

17 வயதில் உலகை தனியாக வலம் வந்து…. சாதனை படைத்த இளம் விமானி….!!

17 வயதுடைய சிறுவன் விமானத்தில் தனியாக பறந்து உலகை சுற்றி வந்ததன் மூலம் தனியாக உலகை வலம் வந்த இளம் விமானி என்கிற சாதனையை படைத்துள்ளான். பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இங்கிலாந்து வம்சாவளியான மேக் ரதர்போர்ட் என்கிற சிறுவன் விமானத்தில் தனியாக பறந்து உலகை சுற்றி வந்த தன் மூலம் தனியாக உலகை வலம் வந்த இளம் விமானி என்கிற சாதனையை படைத்துள்ளான். இந்த சிறுவனின் வயது 17 ஆகும். மேக்  ரதர்போர்ட்டின் இந்த சாதனை பயணம் […]

Categories

Tech |