Categories
சென்னை மாநில செய்திகள்

17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சினிமா டைரக்டர்…. தாயும் உடந்தை…. பெரும் பரபரப்பு….!!!

சென்னையை சேர்ந்த சினிமா டைரக்டர் கென்னடி என்பவர் சூட்டிங் சம்பந்தமாக தேனி சென்றபோது, அங்கு சினிமாவிற்கு ஆட்களை சேர்க்கும் ரங்கமா என்பவர் மூலம் ஒரு பெண் அறிமுகம் ஆனார். இதையடுத்து அந்தப் பெண்ணுக்கும் கென்னடிக்கும் நாளடைவில் முறையற்ற உறவு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் 17 வயது மகளிடம் எல்லை மீறிய டைரக்டர் கென்னடி,ஒரே நாளில் நான்கு முறை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கு மறைமுகமாக தாயும் உறுதுணையாக இருந்துள்ளார். இதையடுத்து சிறுமி சென்னையில் […]

Categories

Tech |