Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போக்சோவில் கைதான சிறுவன்…. போலீசிடம் காட்டிய கைவரிசை…. தப்பியோடியதால் பரபரப்பு…!!

சிறைக்கு செல்லும் வழியில் போக்சோ சட்டத்தில் கைதான சிறுவன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியை சிறைக்காடு பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவனுக்கும், 15 வயது சிறுமிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அந்த சிறுமி பிரசவத்திற்காக போடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் வயதை அறிந்த மருத்துவர்கள் குழந்தைநல குழுவினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் போடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இப்பவே இந்த வேலையா… கடத்தப்பட்ட 15 வயது சிறுமி… 17 வயது சிறுவன் செய்த காரியம்..!!

தேனி மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஆசை வார்த்தை காட்டி காரில் கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து அந்த சிறுவன் சிறுமிக்கு […]

Categories
மாநில செய்திகள்

“17 வயது சிறுவனை தாக்கிய மாணவர்கள்”…. ஒருவர் பலி… வைரலாகும் வீடியோ..!!

கேரளாவில் 17 வயது சிறுவனை கும்பலாக மாணவர்கள் சேர்ந்து தாக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவினைக் கொண்டு போலீசார் தொடர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சம்பவம் எர்ணாகுளம் மாவட்டம் களமசேரியில் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில், தாக்கப்பட்ட மாணவர், சக மாணவர்களின் குடிபழக்கத்தை வீட்டில் தெரியபடுத்தியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த அந்த 7 பேரும் அந்த மாணவரைத் தாக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தாக்கிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்து, சிறார் துன்புறுத்தல் […]

Categories

Tech |