Categories
வேலைவாய்ப்பு

TNPSC: 626 காலி பணியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க…. முக்கிய அறிவிப்பு….!!!!

டிஎன்பிஎஸ்சி பொது பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்த பணியிடங்கள்: 626 விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 3 சம்பளம்: ரூ.37,000 – ரூ.1,38,500 கல்வித்தகுதி: வெவ்வேறு கல்வித் தகுதிகள் தேர்வு முறை: எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் ஏப்ரல் 26. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
தேசிய செய்திகள்

17000 பேருக்கு வேலைவாய்ப்பு…. பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்களில் மிகப்பெரிய நிறுவனங்களில் விப்ரோ நிறுவனம் ஒன்று. இந்த நிறுவனத்தில் தற்போது ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டு 12000 நபரை மட்டும் வேலையில் தேர்ந்தெடுக்கும் நிலையில் தற்போது 17,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனம் பொறியியல் வளாக நேர்காணல் மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மொத்தம் 23,653 நபர்களை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 2020 ஆம் ஆண்டு […]

Categories

Tech |