Categories
தேசிய செய்திகள்

3 ஆண்டுகளில் 17,299 விவசாயிகள் தற்கொலை…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!!

இந்தியாவில் கடந்த 2018, 2019, 2020 என 3 ஆண்டுகளில் 17,299 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்ற அதிர்ச்சி தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தைப் பொருத்தவரையில் 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் தலா 6 விவசாயிகளும், 2020 ஆம் ஆண்டில் 79 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பருவமழை ஏமாற்றம், கடன் சுமை, விவசாயத்திற்கு போதிய நிதி இல்லாதது, […]

Categories

Tech |