Categories
உலக செய்திகள்

அம்மாடியோ!… இவ்வளவு பழமையான ஓவியமா… என்ன ஒரு கலைநயம்… வியப்பூட்டும் ஓவியம்…!!!

நாட்டில் மிகவும் பழமையான பாறையில் வரையப்பட்ட கங்காருவை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் நாட்டின் மிகப் பழமையான ராக் ஆர்ட் கண்டுபிடித்துள்ளனர் . அங்கு பாறையில் கங்காரு ஒற்றை மனிதன் சித்திரங்கள் மற்றும் படர்ந்திருந்த குளவிக்கூடு போன்றவை சுமார் 17 300 ஆண்டுகள் பழமையான ஓவியம் என்று கண்டுபிடித்துள்ளது . இதில் கங்காரு ஓவியங்கள் மற்றும் பல ஓவியங்கள் சுமார் 2 மீட்டர் (அதாவது 6.5 அடி) உள்ள ஒரு பாறை குகையில் தங்குமிடத்தில் மேற்பரப்பில் […]

Categories

Tech |