தமிழகத்தில் தொழில் பயிற்சி நிலையங்களில் ITI படிப்பவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் ITIபயின்ற மாணவர்கள் இன்று முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை அரசு சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
Tag: ‘
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலி என்ற பகுதியில் நடந்த பொருட்காட்சியில் ராட்டினம் ஒன்று 80 அடி உயரத்திலிருந்து எதிர்பாராத விதமாக கீழே சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பஞ்சாபின் மொஹாலியில் பொருட்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பல்வேறு கடைகளும் அமைக்கப்பட்டு இருந்தது. அதேபோல பல பொழுதுபோக்கு விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி அங்கு அமைக்கப்பட்டு இருந்த ராட்டினத்தில் பலரும் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது ராட்டினம் ஒன்று 80 அடி உயரத்திலிருந்து எதிர்பாராத விதமாக […]
“எண்ணி ஏழு நாள்” என்ற படத்திற்காக பெற்ற கடனை திரும்பச் செலுத்தாத விவகாரத்தில், பிவிபி கேப்பிட்டல்ஸ் நிதி நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லிங்குசாமி. இவர் ஆனந்தம், ரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் . இந்நிலையில் செக் மோசடி வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.பிவிபி தொடர்ந்த செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பல்வேறு ரயில் சேவைகள் மீண்டும் வழக்கம்போல இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திருநெல்வேலி -திருச்செந்தூர், தூத்துக்குடி-வாஞ்சி மணியாச்சி இடையே அடுத்த மாதம் முதல் முன்பதிவு இல்லாத விரைவு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலியில் இருந்து வரும் 1 ஆம் தேதி முதல் தினமும் காலை 10 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத விரைவு ரயில் 11.55 மணிக்கு திருச்செந்துார் சென்றடையும். திருச்செந்துாரில் இருந்து மாலை 4.25 […]
தமிழகத்தில் 22 பள்ளிகளில் ஒரு மாணவர்கள் கூட படிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது..11 பள்ளிகளில் தலா ஒரே ஒரு மாணவர் மட்டுமே உள்ளனர். 24 பள்ளிகளில் தலா இரண்டு பேர், 41 பள்ளிகளில் தலா மூன்று பேர், 50 பள்ளிகளில் தலா 4 பேர், 77 பள்ளிகளில் தலா 5 பேரும், 114 பள்ளிகளில் தலா 6 பேர், 95 பள்ளிகளில் தலா 7 பேர், 104 பள்ளிகளில் தலா 8 பேர் , 153 […]
இந்திய தடகள ராணி பிடி உஷாவின் பயிற்சியாளர் ஓ.எம். நம்பியார்(89) காலமானார். பிடி உஷாவின் திறமையை 13 வயதிலேயே கண்டறிந்து, பயிற்சி அளித்து சிறந்த வீராங்கனையாக உருவாக்கினார் நம்பியார். அதன் பிறகு ஒலிம்பிக்கில் பதக்கத்தை தவறவிட்ட பிடி உஷா, ஆசிய விளையாட்டில் 4 தங்கம் வென்றது வரலாறு. பல தடகள வீரர்களை உருவாக்கிய இவருக்கு 1985ஆம் ஆண்டு துரோணாச்சாரியார் விருது, 2021 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இதையடுத்து நம்பியார் மறைவுக்கு பலரும் இரங்கல் […]
உடல் எடையை குறைக்க தொடர்ந்து ஒரு மாதம் இதனை குடித்து வந்தால் மட்டும் போதும். தேவையான பொருள்கள்: சீரகம்- 1/4 cup சோம்பு- 1/4 cup வெந்தயம்- 2 டீஸ்பூன் தண்ணீர்- 150 ml செய்முறை: ஒரு வானலியில் சீரகம், சோம்பு மற்றும் வெந்தயம் மூன்றையும் நன்றாக வறுத்துக்கொள்ளவும். அது ஆறிய பிறகு மிக்ஸியில் அரைத்துப் பொடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தினமும் காலையில் சூடான தண்ணீரில் கலந்து சிறிது நேரம் […]
மறைந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மத்திய மந்திரி மற்றும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் நேற்று டெல்லியில் உயிரிழந்தார். அவரின் உடல் மருத்துவ நடைமுறைகளுக்கு பின்னர் இன்று காலை அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அதன் பிறகு அவர் உடல் மருத்துவமனையிலிருந்து அவரின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு […]
இன்று காலை பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உறையற்ற இருப்பதால் மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வாராந்திர வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். மங்கி பார்த்து எனப்படும் மனதில் இருந்து பேசுகிறேன் என்ற இந்த வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேச இருக்கின்றார். இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பிரதமர் பேச இருக்கின்றார். நாளை மறுநாளோடு மூன்றாம் […]
பெற்றெடுத்த 2 குழந்தைகளையும் குளத்தினுள் பறிகொடுத்துவிட்டு பெற்றோர்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் நெமிலி பகுதியை அடுத்த மேலூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவர் நெமிலியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமுலு. இவர்கள் இருவருக்கும் ஹரிணி என்ற 4 வயது பெண் குழந்தையும், தர்ஷன் என்ற 2 வயது ஆண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார் அமுலு. […]
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. கடந்த 23ம் தேதி தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதை திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாப்சாகு தெரிவித்தார். அதன்படி வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் தங்களது பெயர், பிறந்த தேதி, முகவரி மாற்றங்களுக்கு வாக்குச்சாவடி மையங்களில் இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும். அதேபோல புதிய வாக்காளர்கள் […]