Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தன்னிலை மாறாமல் இளமையுடன் காட்சியளிக்கும் கொடைக்கானல் “மலைகளின் இளவரசி”… ‘177-வது அகவையில் அடியெடுத்து வைத்துள்ளது’…!!!!

மே 26-ம் தேதி வருடந்தோறும் கொடைக்கானல் நகரம் பிறந்தநாளாக  கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொடைக்கானல். கொடைக்கானல் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது அங்கு நிலவுகின்ற குளுகுளு சீசன் தான். கோடை காலத்தில் வெயில் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் அதை சமாளிப்பதற்காக மக்கள் அனைவரும் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகிறார்கள். இங்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகின்றனர். தன்னிலை மாறாமல் என்றும் இளமையுடம் கொடைக்கானல் காட்சியளிப்பதால் […]

Categories

Tech |