Categories
சென்னை மாவட்ட செய்திகள்

179 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்…. காவல் ஆணையர் உத்தரவு….!!!!

சென்னை காவல்துறையில் ஆய்வாளர்களாக பணிபுரியும் 179 பேரை பணியிடை மாற்றம் செய்து காவல்துறை ஆணையர் ஷங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் அனைவரையும் மேல் அதிகாரிகள் உடனடியாக புதிய இடங்களில் பணியாற்ற விரைவில் அனுப்ப வேண்டும் என்றும் இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி அடையாறு, வேளச்சேரி, விருகம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி அடையாறு காவல் ஆய்வாளராக இருந்த ஆதவன் பாலாஜி தற்போது ஆர்-2 கோடம்பாக்கம் காவல் நிலையத்திற்கு […]

Categories

Tech |