Categories
உலக செய்திகள்

”குடியிருப்புக்குள் விழுந்த ராணுவ விமானம்” 17 பேர் பலி ….!!

பாகிஸ்தானின் குடியிருப்பு பகுதியில் ராணுவ விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் ராவல்பிண்டி நகரில் உள்ள கார்ரிசன் நகரில் அந்நாட்டின் ராணுவத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில்  2 பைலட்கள் உள்பட 17 பேர் பலியாகி இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் பலியானவர்களில் 5 பேர் ராணுவ வீரர்கள் என்றும் , இந்த விபத்தால்  20 பேர் காயம் அடைந்ததாகவும் சொல்லப்படுகின்றது.  இந்த விபத்து ஏற்பட என்ன […]

Categories

Tech |