Categories
தேசிய செய்திகள்

பெரும் அதிர்ச்சி…!! தொடர்ந்து 8 நாட்கள்… போதைமருந்து கொடுத்து 15 வயது மாணவியை சீரழித்த 20 கொடூரர்கள்…!!

ராஜஸ்தானில் 15 வயது மாணவியை 8 நாட்கள் அடைத்து வைத்து 20 பேர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் உள்ள ஜலவர் பகுதியில் பிப்ரவரி 25ஆம் தேதி 15 வயது மாணவியை கடைக்கு சென்று பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்கலாம் என்று கூறி அவரது நண்பன் அழைத்து சென்றுள்ளான். ஆனால் கடைக்கு செல்லாமல் பூங்காவிற்கு அந்த மாணவியை அழைத்து சென்ற நண்பன் தனக்கு தெரிந்த மூன்று நபர்களுக்கு மாணவியை அறிமுகம் செய்துள்ளார். […]

Categories

Tech |