Categories
தேசிய செய்திகள்

சிறுவர்களுக்கு இன்ஸ்டா வைத்த செக்….. வெளியான சூப்பர் அப்டேட்…..!!!!

18 வயது நிரம்பாத சிறுவர்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்பதற்காக புதிய அப்டேட் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் முகத்தை ஸ்கேன் செய்து வயதினை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக சரியான வயதை கணிக்கும் பிரத்யேக ஸ்கேன் வசதியை இன்ஸ்டா ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன் செல்ஃபி போட்டோ மற்றும் வீடியோவையும் எடுத்து அனுப்ப வேண்டும். மேலும் இந்தியாவில் 18 வயதினை கடந்த மூன்று பேரை மியூச்சுவல் நண்பர்களாக தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்…. 18 வயது மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி… முதல்வர் தீரத் ராவத் அறிவிப்பு…!!

 உத்தர்காண்ட் மாநிலத்தில் 18 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பு ஊசி இலவசமாக போடப்படும் என்று அந்த மாநிலத்தின் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலில் முற்றிலும் மூழ்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதனை முன்கூட்டியே தடுப்பதற்கு கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பு […]

Categories

Tech |