Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வரும் 18 ஆம் தேதி முதல்….. இந்த லாரிகள் ஓடாது….!!!!

வரும் 18ம் தேதி முதல் தமிழகத்தில் மணல் லாரிகள் ஓடாது என்று அனைத்து எம்சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்தது. இது குறித்து வெளியான தகவலில், தமிழகத்தில் லாரிகளில்ஓவர் லோடு ஏற்றுவதை நிறுத்துவதற்காக அனைத்து மணல் லாரி உரிமையாளர்களும் முடிவு செய்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அதிகாரிகள் லாரி உரிமையாளர்களை ஓவர்லேடுகளை ஏற்றும்படி வற்புறுத்துகிறார்கள். இதற்காக 50000 முதல் கட்டாய மாமூலும் வசூலிக்கிறார்கள். ஓவர் லோடு ஏற்றுவதால் விபத்தில் சிக்கிய 114 […]

Categories

Tech |