Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 18 கிலோ குட்கா பறிமுதல்…. போலீஸ் அதிரடி….!!

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 18 கிலோ குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே கரவிலாகம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடையில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் தலைமையிலான ஒரு குழு சம்பவ இடத்திற்கு சென்றது. அவர்கள் நடத்திய சோதனையில் 18 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. […]

Categories

Tech |