Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

18 கோவில்களின் முன்பு… சூடம் ஏற்றி போராட்டம்… இந்து முன்னணி சங்கம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து முன்னணியினர் கோவில்களை திறக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் காட்டு பிள்ளையார் கோவில், இராமநாதசுவாமி கோவில், சந்தனமாரியம்மன் கோவில், உச்சிப்புளி சந்தனமாரியம்மன் கோவில், பரமக்குடி திரௌபதி அம்மன் கோவில், திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவில், சாயல்குடி […]

Categories

Tech |