Categories
தேசிய செய்திகள்

இனி வாடகை வீட்டிற்கும்….. 18 சதவீதம் ஜிஎஸ்டி….. யாரெல்லாம் செலுத்தணும்….. தெரிஞ்சுக்கோங்க…..!!!!

ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்த வாடகை வீடுகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டம் கடந்த ஜூன் 29ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரி திருத்தம், புதிதாக சில பொருள்களுக்கு வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்த முடிவுகள் ஜூலை 18-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி விதிமுறையும் ஜூலை 18-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மாணவர்களுக்கும் 18% GST… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!!

இன்ஜினியரிங் எம்பிஏ உள்ளிட்ட பட்டப் படிப்புகளை படிக்கும் மாணவர்கள் 18% ஜிஎஸ்டி செலுத்தினால்தான் சான்றிதழ் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலையின் கீழ் பயிலும் மாணவர்கள் தற்போது மறு மதிப்பீடு செய்வதற்கு ஒரு தாளுக்கு  700 ரூபாய் கட்டணம் செலுத்துகின்றனர். கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு பரிசீலிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இதனிடையே மாணவர்களுக்கு நிர்வாக ரீதியில் வழங்கப்படும் சேவைகள் […]

Categories

Tech |