Categories
தேசிய செய்திகள்

இனி ஆர்டிஓ ஆபீஸ்க்கு போகாதீங்க…” இந்த 18 சேவைகளையும் ஆன்லைனிலேயே பண்ணலாம்”… என்னென்ன தெரியுமா..?

உங்கள் ஓட்டுனர் உரிமத்தை நீங்கள் புதுப்பிக்க விரும்பினால் இனி நீங்கள் ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்ல வேண்டாம். நாம் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க அல்லது நகல் உரிமம் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகம் செல்வோம். தற்போது வாகனங்களை தற்காலிகமாக பதிவு செய்வது போன்ற பிற சேவைகளையும் ஆன்லைன் மூலம் பெற முடியும் என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி 18 சேவைகளை இப்போது ஆன்லைன் மூலம் நாம் செய்து கொள்ளலாம். இந்த சேவை மூலம் ஓட்டுநர் […]

Categories

Tech |