Categories
தேசிய செய்திகள்

பதப்படுத்தப்பட்ட பரோட்டாவுக்கான ஜிஎஸ்டி…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பரோட்டாவிற்கு விதிக்கப்படும் 18 % சரக்கு-சேவைவரி (ஜிஎஸ்டி) செல்லும் என்று குஜராத் மேல் முறையீட்டு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோதுமை மற்றும் மைதாவால் தயாரிக்கப்பட்டு பதப்படுத்தி விற்கப்படும் சப்பாத்தி, ரொட்டிகளுக்கு 5 % ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அத்துடன் அதே மாவால் செய்யப்பட்டு பதப்படுத்தி விற்கப்படும் பரோட்டாவுக்கு (பராத்தா) 18 % ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனால் இதற்கு எதிராக குஜராத் மாநிலத்தின் அகமதாபாதைச் சோ்ந்த வாடிலால் நிறுவனம் தீா்பாயத்தை அணுகியது. அதனை விசாரித்த […]

Categories

Tech |