குஜராத் மாநிலத்தில் உள்ள மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் பரோட்டா உற்பத்தி செய்யும் நிறுவனம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பரோட்டாக்கள் மீதான ஜிஎஸ்டி விகிதம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் கூறப்பட்டதாவது, வெந்தய பரோட்டா, முள்ளங்கி பரோட்டா, ஆலு பரோட்டா, வெங்காய பரோட்டா, மிக்ஸட் வெஜிடபிள் பரோட்டா, மலபார் பரோட்டோ, சாதாரண பரோட்டா என 8 வகைகளில் தயார் […]
Tag: 18% ஜிஎஸ்டி வரி
கர்நாடகா அமர்வு உயர்நிலை தீர்ப்பாணையத்தின் படி சிறப்பு விரிவுரையாளர் பணி மூலம் கிடைத்த வருமானத்துக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) என்ற வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் சிறப்பு விரிவுரையாளர் (Guest Lecturer) பணி மூலம் கிடைத்த வருமானத்துக்கு வரி விதிக்கப்படுமா? என்பதை தெளிவுபடுத்த, உயர்நிலை தீர்ப்பாணையத்தின் கர்நாடக அமர்வில் சாய்ராம் கோபாலகிருஷ்ண பட் என்பவர் மனு தாக்கல் […]
அண்ணா பல்கலைக்கழகம் கடந்த நவம்பர் மாதம் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதில் சில சான்றிதளுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. மாணவர்கள் தங்கள் சான்றிதழில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள், சான்றிதழ் தொலைந்து போனால் மாற்றுச்சான்றிதழ் பெறுவது போன்ற 16 சேவைகளுக்கு 18 சதவீதம் வரி விதிப்பதாக தெரிவித்திருந்தது. இது அனைத்து மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இதனை திரும்பப் பெறக்கோரி பலரும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் எம்இ எம்டெக் படிப்புக்கான கலந்தாய்வுக்கு 18 […]