Categories
மாநில செய்திகள்

BREAKING : ‘வெளிநாடுகளில் இருந்து வந்த 18 பேருக்கு கொரோனா’…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்த 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளதாவது: “வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 18 பேருக்கு டெல்டா வகைகள் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயக்கமின்றி முன்வரவேண்டும். உருமாறும் வைரஸை மனதில் வைத்துக்கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தடுப்பூசி போடவேண்டும். முக கவசம் கட்டாயம் அணிய […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே எச்சரிக்கை… ஒரே ஒரு சிகரெட்… 18 பேருக்கு பரவிய கொரோனா… அதிர்ச்சி சம்பவம்…!!

ஒரே சிகரெட்டால் 18 பேருக்கு கொரோனா பரவிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரில் வசித்து வருபவர் மார்க்கெட்டிங் மேனேஜராக பணியாற்றி வருகிறார். அவருக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு கொரோனா  உறுதியானது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் நிறுவனத்தில் வேலை செய்யும் 17 பேருக்கும் தொற்று ஏற்பட்டது. இது எப்படி பரவியது என்பதை நிறுவனத்தை […]

Categories
மாநில செய்திகள்

கிண்டி பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா… அதிர்ச்சி தகவல்..!!

சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அனைத்து மக்களிடமும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் தொற்று அதிகரித்த வண்ணமே […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் என நாடகமாடி…” 18 பேரின் வாழ்க்கையை சீரழித்த பெண்”…. பொறிவைத்து பிடித்த குஜராத் போலீஸ்..!!

அகமதாபாத்தில் ஆண்களை மயக்கி திருமணம் செய்து கொண்டு விலை உயர்ந்த பொருட்களை திருடிக்கொண்டு சுற்றிய கும்பலை குஜராத் காவல்துறையினர் கைதுசெய்தனர். குஜராத் மாநிலம், ஜுனகத் பகுதியில் ஆண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களுடன் சிறிது காலம் வாழ்ந்து விட்டு அவர்களிடம் உள்ள தங்கம் மற்றும் பணத்தை திருடிச் செல்லும் பெண் உட்பட 5 பேர் கொண்ட குழுக்களை குஜராத் போலீஸ் கைது செய்தனர். ஜுனகத் கிராமத்தில் வசிக்கும் இளைஞருக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணம் முடிந்த அடுத்த […]

Categories

Tech |