Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“தாம்பரம் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீஸ் அதிரடி சோதனை”… 18 ரவுடிகள் கைது…!!!

தாம்பரம் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனையில் போலீசார் ஈடுபட்டார்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் குற்றச் செயல்களை தடுக்க போலீஸ் கமிஷனர் ரவி அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். இதைத்தொடர்ந்து நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரையில் தாம்பரம் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட இடங்களில் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். போலீஸார் விடிய விடிய நடத்திய இந்த அதிரடி வேட்டையில் தலைமறைவாக இருந்த 18 […]

Categories

Tech |