Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இருதரப்பினரிடையே மோதல்… 8 பேர் படுகாயம்… 18 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு..!!

பெரம்பலூரில் இரு தரப்பினர்களிடையே இடையே ஏற்பட்ட தகராறில் 8 பேர் படுகாயமடைந்ததால் இரு தரப்பினரை சேர்ந்த 18 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் கலியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் கமலக்கண்ணன் என்பவரது குடும்பத்திற்கும், கலியம்மாள் குடும்பத்தினருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று முன்பகையால் இரு […]

Categories

Tech |