Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் மின்தட்டுப்பாடு…. கிராமங்களில் 18 மணிநேரங்கள் மின்தடை… மக்கள் அவதி…!!!

பாகிஸ்தான் நாட்டில் கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் ஒவ்வொரு நாளும் பல மணிநேரங்கள் மின்தடை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடும் எரிசக்தி நெருக்கடி காரணமாக மின்தடை ஏற்பட்டு வருகிறது. எனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல மணி நேரங்கள் மின்வெட்டு ஏற்படுகிறது. நகர்புறங்களில் 6-லிருந்து 10 மணி நேரங்கள் மின்வெட்டு ஏற்படுவதாகவும், கிராமங்களில் ஒரு சில பகுதிகளில் 18 மணி நேரங்கள் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, விநியோகத்தில் மாறுபாடு […]

Categories

Tech |