Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகையில்…. “18 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”…. அரசு பள்ளி ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ….!!!!!

18 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் அருகே இருக்கும் கத்திரிப்புலம் கிராமத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அசோகன்(38) என்பவர் பணியாற்றி வந்ததோடு பள்ளி அருகிலேயே டியூஷன் சென்டரும் நடத்தி வந்திருக்கின்றார். இவர் அப்பள்ளியில் பயிலும் +1 மற்றும் +2 படிக்கும் மாணவிகளுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்திருக்கின்றார். மேலும் டியூஷன் […]

Categories

Tech |