அமெரிக்காவில் 18 வயது இளைஞன் ஒருவன் 19 குழந்தைகள் உட்பட 21 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மாகாணம் சான் அன்டோனியோ உல்வாடி என்ற இடத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவின் மக்கள் மீது நடைபெறும் 212வது துப்பாக்கிச்சூடு இதுவாகும். உலகம் முழுவதும் ஆயுதம் விற்று கொலைகள் செய்யும் அமெரிக்காவால் தன் மக்களைக் காப்பாற்ற முடியாதது பரிதாபம் தான். #VIDEO: A video […]
Tag: 18 வயது
18 வயது நிரம்பாத நிலையிலும் பருவமடைந்த இஸ்லாமிய பெண்கள் தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ளலாம் என்று பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றம் ஒரு பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பானது முந்தைய தீர்ப்புகள் பலவற்றையும் மற்றும் இஸ்லாமிய திருமணத்திற்கான இலக்கணங்களையும் ஆராய்ந்து அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முழு விவரம் என்னவென்றால், 36 வயதான இஸ்லாமிய நபர் 17 வயதுடைய சிறுமியை கடந்த ஜனவரி மாதம் 21_ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டார். […]
ஐசிம்ஆர் வழிகாட்டுதல் வழங்கிய பின்பு 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். இதனால் மீண்டும் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க தமிழகத்தில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் […]
தமிழகத்தில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு உரிய ஆணையை பிறப்பிக்க விசிக எம்எல்ஏ பாலாஜி தமிழக முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவர் 18 வயதுக்கு […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகளில் எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதல்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை இந்த வருடத்தின் தொடக்கத்தில் பரவத் தொடங்கியது. அப்போதிலிருந்தே நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் கொரோணா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்று தடுப்பூசி போடும் பணி. முதல் கட்டமாக முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 18 வயது முதல் […]
நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பு ஊசி போட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாகபட்டு வந்தது. இதனை தொடர்ந்து தற்போது கொரோனாவின் அச்சுறுத்தல் அதிகமாகி வரும் காரணத்தினால் மே மாதம் 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அதற்கான தடுப்பூசிகளை உற்பத்தியாளர்களிடம் இருந்து […]
தமிழகத்தில் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது . மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த நாட்களாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு […]
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு வரும் 28ஆம் தேதி முன்பதிவு செய்யவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் […]
இலங்கையில் 18 வயதுக்கு பின் கட்டாய ராணுவ பயிற்சிகளை வழங்கும் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஒய்வூபெற்ற ரியர் எட்மிரல் சரத் வீரசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார். 18 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் கட்டாயம் ராணுவப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார். இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சிகளை வழங்கும் இந்த யோசனையை விரைவில் தான் நாடாளுமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் நன்மையை கருத்திற் கொண்டே, இந்த யோசனை முன்வைக்கப்படுவதாகவும் அமைச்சர் […]
கொரோனா தடுப்பூசி போடுவதற்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸை அழிப்பதற்கு பல முயற்சிகளுக்குப் பின்னர் தடுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்ப்பிணிகள், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று […]
கொரோனா ஊரடங்கு காலத் தொடக்கம் முதல் தற்பொழுது வரை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 130 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் 18 வயது நிரம்பாத சிறுமிகளுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக இரகசிய புகார்கள் சமூக நலத்துறைக்கு தொடர்ந்து வந்துள்ளன. இதனை தொடர்ந்து அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கையில் வேலூர், பாலமதி, சத்தியமங்கலம் மற்றும் கரும்பு புத்தூரில் 16 வயதான 3 சிறுமிகளுக்கு நடைபெற இருந்த […]