இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாலியா மாவட்டத்தில் நக்ரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் 18 வயது இளம் பெண் கடந்த 30-ஆம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளார். இதே பகுதியில் வசிக்கும் 4 பேர் இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்ணை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது 4 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். […]
Tag: 18 வயது இளம்பெண்
ராம்பூரில் பெண் ஒருவர் தான் காதலித்த நான்கு பேரில் ஒருவரை திருமணம் செய்ய சீட்டு குலுக்கி எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராம்பூர் மாவட்டத்திலுள்ள தாண்டா அஜீம்நகர் பகுதியில் வசித்து வரும் 18 வயது இளம்பெண் அப்பகுதியில் உள்ள 4 இளைஞர்களை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் அப்பெண் நான்குபேரையும் திருமணம் செய்துகொள்வதாக முடிவெடுத்து ஐவரும் ஊரைவிட்டு வெளியேறியுள்ளனர். இரண்டு மூன்று நாட்களாக ஐவரும் வீட்டிற்கு வராததால் பெண்ணின் பெற்றோர் காவல்துறையில் புகார் செய்ய முடிவு […]
குடும்பத்துடன் ஆற்றிற்கு குளிக்க சென்ற பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தென்காசி கடையம் பகுதியில் உள்ள நாடான் ஊர் குமரன் குடியிருப்பை சேர்ந்தவர் ராமசாமி. கூலித் தொழிலாளியான இவருடைய மனைவியின் பெயர் மாரிச்செல்வம். இவர்களுக்கு அபிநயா, சுடலை வள்ளி, சுப்பிரமணியன் என 2 மகள்களும் ஒரு மகனும் இருந்தனர் .இரு மாதங்களுக்கு முன்பு அபிநயாவின் அக்காள் சுடலை வள்ளிக்கும் கடங்கநேரிபகுதியில் வசிக்கும் சதீஷ்க்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அபிநயா சுடலைவள்ளி அவருடைய […]
18 வயது பெண் ஒருவர் எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த Dion Seborne(18) என்ற இளம்பெண் வேல்ஸ் பகுதியில் உள்ள Royal Gwent மருத்துவமனைக்கு சாதாரண உடல் சோதனைக்காக சென்றுள்ளார். அப்போது மருத்துவமனை கழிப்பறைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென்று அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இது சம்பந்தமாக முற்றிலும் எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் என்பது ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் கர்ப்பமாக இருப்பதற்கான […]