Categories
உலக செய்திகள்

5 வயது குழந்தையின் உயரம்…. இணையதளத்தில் கலக்கி வரும் வாலிபர்…. கடுமையாக சாடும் விளையாட்டு அமைப்பகம்….!!

5 வயது குழந்தையின் உயரத்தை கொண்ட ஒருவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானதால் யுனிவெர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். ரஷ்யாவில் மகச்சலா என்னும் பகுதியில் 5 வயது குழந்தையின் உயரத்தைக் கொண்ட ஹஸ்புல்லா மாகோமெடோவ் என்பவர் வசித்து வருகிறார். ஆனால் இவருக்கு தற்போது 18 வயதாகிறது. இதனையடுத்து இவருடைய உயரமும், குரலும் குழந்தை போன்றே இருப்பதால் ஹஸ்புல்லா Growth hormone குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய நாட்டு செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஹஸ்புல்லா சமூக வலைதள நிறுவனமான டிக் டாக்கில் […]

Categories

Tech |