Categories
தேசிய செய்திகள்

185 பயணிகளுடன் புறப்பட்ட…… ஸ்பைஸ்ஜெட் விமானம் நடுவானில் தீப்பிடித்தது….. பெரும் அதிர்ச்சி…..!!!!

பீகார், பாட்னாவில் இருந்து டெல்லிக்கு 185 பயணிகளுடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்டது. சிறிது நேரத்தில் விமானத்தில் பறவை மோதியதால் ஒரு இன்ஜினில் தீப்பிடித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி, விமானத்தை அவசரமாக தரையிரக்கியதால், நல்வாய்ப்பாய் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் பயணித்த 185 பேரில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தரையிரக்கப்பட்ட விமானத்தில் தீ அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |