Categories
தேசிய செய்திகள்

கடந்த 10 ஆண்டுகளில்… 186 யானைகள் உயிரிழப்பு… மத்திய அரசு தகவல்….!!

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 186 ரயில் மோதி உயிரிழந்ததாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ரயில் மோதி யானைகள் உயிரிழந்தது குறித்து கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன மற்றும் காலநிலை மாற்றம் துறை கடந்த 10 ஆண்டுகளில் 186 யானைகள் ரயில் மோதி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் அசாமில் 62 யானைகளும், […]

Categories

Tech |