Categories
மாநில செய்திகள்

கேரளாவுக்கு செல்லும் 19 ரயில்கள் திடீர் ரத்து…. வெளியான முக்கிய அறிவிப்பு ….!!!!

குருவாயூர், கன்னியாகுமரி, கொல்லம் ரயில்கள் 3-வது நாளாக பாதிவழியில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி- நாகர்கோவில் இடையே ரயில் தண்டவாளங்களில் மழைநீர் புகுந்ததால் இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூருக்கு இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் இன்று திருநெல்வேலி- குருவாயூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு இன்று இயக்கப்பட வேண்டிய கொல்லம் எக்ஸ்பிரஸ் கொல்லம்- நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படுகிறது. திருச்சி-திருவனந்தபுரம் இடையே […]

Categories

Tech |