Categories
மாநில செய்திகள்

#BREAKING : “உள்ளாட்சித் தேர்தல்” திடீரென ஒத்திவைப்பு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலில் உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. […]

Categories

Tech |