Categories
சினிமா தமிழ் சினிமா

திரையுலகில் திரிஷா செய்த சாதனை……. படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாட்டம்…….!!!

திரிஷா திரையுலகிற்கு வந்து 19 வருடங்கள் ஆகியுள்ளதை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். நடிகை திரிஷா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இவர் நடிப்பில் கர்ஜனை, ராங்கி போன்ற திரைப்படங்கள் உருவாகிள்ளது விரைவில் ரிலீசாக உள்ளன. இதனையடுத்து, திரிஷா பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ”பொன்னியின் செல்வன்” படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் திரையுலகிற்கு வந்து […]

Categories

Tech |