Categories
டெக்னாலஜி பல்சுவை

மேலும் 19 Apps-க்கு தடை – உடனே நீக்குக …!!

சில மாதங்களாக பாகிஸ்தானை போல சீனாவும் இந்தியாவுக்கு எதிர் நிலையில் நின்று சீண்டி கொண்டிருக்கின்றது. சீனாவுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருவது உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி உள்ளது. அண்மையில் நடந்த மோதலில் கூட இந்திய வீரர்கள் 20 பேர் சீன ராணுவத்தினரால் வீரமரணம் அடைந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் செயலிகளை  மத்திய அரசு தடை செய்திருந்தது. நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிப்பதை தடுப்பதற்கும், நாட்டின் பாதுகாப்பை  உறுதி […]

Categories

Tech |